நினைவஞ்சலி

அமரர் வேலும்மயிலும் தங்கமுத்து

தாய் மடியில் : 13, Jan 1925 — இறைவன் அடியில் : 02, Aug 2018வெளியிட்ட நாள் : 24, Jul 2020
பிறந்த இடம் - புலோலி கிழக்கு
வாழ்ந்த இடம் - பருத்தித்துறை
திதி: 25.07.2020 யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், சவணாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலும்மயிலும் தங்கமுத்து அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com