நினைவஞ்சலி

அமரர் றீற்றம்மா இராயப்பு

தாய் மடியில் : 10, Apr 1937 — இறைவன் அடியில் : 01, Aug 2019வெளியிட்ட நாள் : 31, Jul 2020
பிறந்த இடம் - பாசையூர்
வாழ்ந்த இடம் - Greenford - United Kingdom
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றீற்றம்மா இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!நீங்கள் இல்லை என்பதையே உணர
மறுக்கிறது எம் இதயம்,
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாதுநாம் உங்களைப் பார்க்க முடியாது என்றாலும்
ஒவ்வொரு நிமிடமும் எம்மை
வழிநடத்துகின்றது உங்களுடைய அன்பு!உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
குடும்பத்தினர்...!
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com