மரண அறிவித்தல்

திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

தாய் மடியில் : 20, Aug 1925 — இறைவன் அடியில் : 29, Jul 2020வெளியிட்ட நாள் : 31, Jul 2020
பிறந்த இடம் - இளவாலை
வாழ்ந்த இடம் - முள்ளானை
யாழ். இளவாலை முள்ளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவனமுத்து, பாக்கியம்(முன்னாள் ஆனந்தா அச்சகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வாலம்பிகை மற்றும் மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்வர்களான அரசரத்தினம், வெற்றிவேல், சங்கரபிள்ளை மற்றும், மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்தராஜா(திருமால் அச்சகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரணிதரன், சிவசக்தி, ரமணன், பரா, சங்கர், திருக்கேதீஸ்வரி, தவமணி, புஸ்பம், ராணி, மலர், ரஞ்சினி, ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், ஸ்ரீசன்முகநாதன், விஜயாம்பிகை, அம்பிகைவேல், சக்திவேல், ஹரிகரன், சிவகரன், கண்ணன், ராசாத்தி, கங்கா, ரமணி, ஸ்ரீறி, தணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு சுழிபுரம் சிவபூமி யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்சகோதரி
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com