நினைவஞ்சலி

அமரர் சண்முகநாதன் தவநிதி

தாய் மடியில் : 12, Feb 1984 — இறைவன் அடியில் : 03, Aug 2019வெளியிட்ட நாள் : 07, Aug 2020
பிறந்த இடம் - யாழ். காரைநகர்
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். காரைநகர் பலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley Alperton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் தவநிதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா! உங்களை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம் நான் அழும்போது என்
கண்ணீர் துடைத்த உன் கரங்கள்
எங்கே அம்மா? இன்று
என் கண்களில் இவ்வளவு
கண்ணீர் வடிகிறதே! கொஞ்சம் என்
கண்ணீரை துடைத்துவிட்டு மீண்டும் உறங்குங்கள் துடிக்கின்றோம் நாம் இன்று தாயவளே! உனை எண்ணி
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
மாறாது உன் நினைவு! உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்கணவர், பிள்ளைகள்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com