நினைவஞ்சலி

அமரர் கந்தையா நடராஜா

தாய் மடியில் : 30, Apr 1937 — இறைவன் அடியில் : 19, Jul 2019வெளியிட்ட நாள் : 07, Aug 2020
பிறந்த இடம் - யாழ். சரசாலை
வாழ்ந்த இடம் - திருநெல்வேலி
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com