அகாலமரணம்

திரு வேதகுரு கோகுலன்

தாய் மடியில் : 14, Nov 1990 — இறைவன் அடியில் : 03, Aug 2020வெளியிட்ட நாள் : 09, Aug 2020
பிறந்த இடம் - உடுப்பிட்டி
வாழ்ந்த இடம் - ஜேர்மனி
யாழ். உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேதகுரு கோகுலன் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், இரத்தினசாமி அம்பிகை(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும், வேதகுரு தங்கராணி(கங்கா) தம்பதிகளின் அன்பு மகனும், கனேசமூர்த்தி, ஜெயலக்மி(கொலண்ட்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், துஷந்தி அவர்களின் அன்புக் கணவரும், சியாரா அவர்களின் அன்புத் தந்தையும், தீபன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும், கோகிலதாஸ்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com