நினைவஞ்சலி

அமரர் சின்னையா சுந்தரலிங்கம்

தாய் மடியில் : 28, Apr 1948 — இறைவன் அடியில் : 30, Aug 2010வெளியிட்ட நாள் : 31, Aug 2020
பிறந்த இடம் - மானிப்பாய்
வாழ்ந்த இடம் - ஜோ்மனி
லாம். Post Tribute யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், ஜோ்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா சுந்தரலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே! ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே ஐயா! எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்... இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி.... உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மகன்
மருமகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்..
தகவல்மகன்-கிரிசாந்தன், மகள்-சுதர்சினி
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com