நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை வில்வரெத்தினாம்பாள்

தாய் மடியில் : 06, Sep 1940 — இறைவன் அடியில் : 14, Sep 2019வெளியிட்ட நாள் : 02, Sep 2020
பிறந்த இடம் - சரவணை
வாழ்ந்த இடம் - சுண்டுக்குழி
லாம். Post Tribute யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி முருங்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வில்வரெத்தினாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.அம்மா!ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரேஎங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்தாயாய் உதித்த எங்கள் பாசவிளக்கு ....
அள்ளி எடுத்து அரவணைத்த அன்புத் தாய்
பார்விட்டு அகன்று ஓராண்டு ஓடியது
கார்மேக கூட்டமாய் கலையாது உங்கள் நினைவுகள்
காலம் கடந்தும் வாழும் உங்கள் ஞாபகங்களுடன்....
அன்பு குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com