மரண அறிவித்தல்

கலாநிதி பத்மாவதி குணசிங்கம்

தாய் மடியில் : 31, Jul 1946 — இறைவன் அடியில் : 31, Aug 2020வெளியிட்ட நாள் : 03, Sep 2020
பிறந்த இடம் - Kuala Lampur - Malaysia
வாழ்ந்த இடம் - வதிரி ,Harrow - united kingdom
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி வதிரியை வசிப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பத்மாவதி குணசிங்கம் அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அரன், ஆயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சண்முகராஜா(இலங்கை), விருத்தாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம்(இலங்கை), குலசிங்கம்(கனடா), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(இலங்கை), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கமலாகரன், கிருபாம்பிகை, கெங்காதரன், காலஞ்சென்ற கமலசேகரன்(இலங்கை), கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 08 Sep 2020 10:00 AM - 12:00 PMWednesday, 09 Sep 2020 10:00 AM - 12:00 PM
Asian Funeral Care
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdomகிரியை Get DirectionThursday, 10 Sep 2020 9:45 AM - 12:00 PM
Asian Funeral Care
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdomதகனம் Get DirectionThursday, 10 Sep 2020 1:00 PM - 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
குணசிங்கம் - கணவர்Mobile : +447931305659 அரன் - மகன்Mobile : +447882588952 ஆயன் - மகன்Mobile : +447738270454
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com