மரண அறிவித்தல்

திருமதி பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை

தாய் மடியில் : 26, Feb 1933 — இறைவன் அடியில் : 05, Sep 2020வெளியிட்ட நாள் : 06, Sep 2020
பிறந்த இடம் - புங்குடுதீவு
வாழ்ந்த இடம் - கொக்குவில்
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகலிங்கம், பாலசரஸ்வதி(இலங்கை), பாலசுலோசனா(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன்(கனடா), நீதீஸ்வரன்(கனடா), நதீஸ்வரன்(கனடா), பானுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, செல்லத்துரை, நமசிவாயம் மற்றும் இராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நாகேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், தவேந்திரராஜா(கனடா), அல்லி(கனடா), அஜி(கனடா), ரூபிகா(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கார்திகேசு, பூங்காவனம் மற்றும் புனிதவதி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயநாதன், இராமலிங்கம், செல்லம்மா, கண்மணி, உலகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கலியூகா, பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்தியா, பாலவிது, தனுசியா, சிந்துஜா, கெளசிகன், ஜமினா, அணிரா, அஜன், நிதீசன், நிதிஷா, திகா, துஜா, அகி, அஜனி, ருனிசன், பருசன், சிமிகா, அபினுஷா, அகிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், பிரஜினா, பிரஜித், பிரஜன், தரிஷ், தர்சிகா, துஷிக்கா, ஜெஷ்வின், டீக்‌ஷா, பிரசன்யா, பிரனிக்கா, துருவன், கய்ரா ஆகியோரின்அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com