மரண அறிவித்தல்

திருமதி பரமசாமி நேசமலர்

தாய் மடியில் : 13, Jun 1932 — இறைவன் அடியில் : 03, Sep 2020வெளியிட்ட நாள் : 08, Sep 2020
பிறந்த இடம் - கச்சேரி நல்லூர்
வாழ்ந்த இடம் - பிரித்தானியா
யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surrey ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமசாமி நேசமலர் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமிர்த்தரத்தினம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கூர்பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, சியாமளா, பிறேமளா, காலஞ்சென்ற பிறேமசந்திரன், கேமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம், லோகதாஸ், சுந்தரலிங்கம், சித்திரா, யோகேஸ்வரன்(திரவியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புஸ்பராஜா, யோகராஜா, காலஞ்சென்ற அழகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கலாநிதி கந்தையா, இராமசாமி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,லீலாவதி, இரத்தினமணி, காலஞ்சென்ற அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேவமணி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், அமுதா, பிரதீபன், சர்மிளா, ரம்யா, ஜெனிவா, சோபியா, நிக்கலா, காயத்திரி, அபிராமி, அர்ச்சனா, ஆரணி, மகேன், மைதிலி, Tom, தினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெசன், ஜெபினி, ஜெசன், ஜஸ்மின், நாடியா, டிலன், அப்துல் ரகுமான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
ரஞ்சித், ரஞ்சிதா, ரஞ்சனா, ரஜி, ஜெயன், விஜி, காலஞ்சென்ற ராஜன், ரஞ்சன், ரூபன், றோகன், ரமணன், ராசாத்தி, ராகுலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சிறிஹரன், சிறிதா, சிறிமேனன், சிறிகாந்தன், தர்சினி, துஷ்யந்தன், காலஞ்சென்ற சுபாஷினி(சுபா), சுபாஸ்கர், அனங்கன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை(COVID-19) காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெறும்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com