மரண அறிவித்தல்

செல்வன் சுரேஷ்குமார் சுவாகன்

தாய் மடியில் : 21, Jul 2006 — இறைவன் அடியில் : 05, Sep 2020வெளியிட்ட நாள் : 10, Sep 2020
பிறந்த இடம் - Disentis - Switzerland
வாழ்ந்த இடம் - Affoltern am Albis - Switzerland
சுவிஸ் Disentis ஐப் பிறப்பிடமாகவும், Affoltern am Albis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சுவாகன் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற உமாமகேசன் கமலாவதி(இணுவில்) தம்பதிகள், தயானந்தன், காலஞ்சென்ற புஷ்பராணி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்புப் பேரனும், சுரேஷ்குமார் மீராபாரதி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், சாயினி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சுரநுதா(ஜேர்மனி), சதீஸ்குமார்(பிரான்ஸ்), ரமேஷ்குமார்(இலங்கை), தாட்சாயினி(இலங்கை), கணேந்திரன்(இலங்கை), பகீரதி(லண்டன்), தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி), ஹரிகரன்(இலங்கை), வைரவநாதன், ரமணி, தேவமனோகரன், சுமங்கலி, துஸ்யந்தி, அம்சனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும், அபிராமி, அக்‌ஷயன், அபிஷேக், ஐஸ்வர்யன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், விதுஷன், விதுந்தன், விதுர்ஷி, சயானி, மமீனா, சஞ்ஜித், ரகானன், அபிஷன், பிரஸ்ணவி, சயந்தவி, இனியவள் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்Address: Get DirectionJonentalstrasse 138910, Affoltern am Albis, Switzerland
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 09 Sep 2020 2:00 PM - 7:00 PMTuesday, 08 Sep 2020 2:00 PM - 7:00 PM
Friedhof Afflteren_Am Albis Giessen str_31

கிரியை Get DirectionThursday, 10 Sep 2020 10:00 AM - 1:00 PM
Friedhof Nordheim
Nordheimstrasse 28, 8057 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
சுரேஷ்குமார்Mobile : +41764159195 மீராபாரதிMobile : +41784016008 திருமால்Mobile : +41787931532 பாபுMobile : +41788968115
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com