நினைவஞ்சலி

திரு நாகன் நாகமணி

தாய் மடியில் : 08, Jun 1925 — இறைவன் அடியில் : 12, Aug 2020வெளியிட்ட நாள் : 11, Sep 2020
பிறந்த இடம் - ஒட்டுசுட்டான்
வாழ்ந்த இடம் - முள்ளியவளை 3ம் வட்டாரம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகன் நாகமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட நாகன் நாகமணி அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com