நினைவஞ்சலி

அமரர் ஜனனி தர்மராஜா

தாய் மடியில் : 10, May 1994 — இறைவன் அடியில் : 14, Sep 2017வெளியிட்ட நாள் : 13, Sep 2020
பிறந்த இடம் - Basel - city - Switzerland
வாழ்ந்த இடம் - பாசில் லான்சாஃப்ற் - சுவிஸ்
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜனனி தர்மராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.நேற்றுவரை எம்மோடு இருந்த நிரோ இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு இரண்டு
வந்தும் ஆறமுடியவில்லை- ஜனனி!அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே ஜனனி
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது.உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர். தகவல்: குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com