மரண அறிவித்தல்

திருமதி சிவசம்பு சிவபாக்கியம்

தாய் மடியில் : 14, Dec 1935 — இறைவன் அடியில் : 13, Sep 2020வெளியிட்ட நாள் : 16, Sep 2020
பிறந்த இடம் - வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம் - கொழும்பு கொட்டாஞ்சேனை
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவபாக்கியம் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, திருநாவுக்கரசு, கனகாம்பிகை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், புனிதவதி, காலஞ்சென்ற கேதீஸ்வரன், பேரின்பவதி, சிவகுமாரன், செந்தில்ராஜன், உமேசர், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகராசா அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், விக்கினராஜா, சறோஜா, உஷா, சுமித்திரா, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா, கிருபாகினி, பிரதீஸ், சுகிதரன், கஜவர்னா, பிரகாஸ், விவிதா, அமிதன், சிகாஷ், லாவன்ஜா, சயந்தன், சுகிர்தன், அபர்னா, கெவின், மனோச் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சிறியன், சிறியா, அட்சயன், அபிசனா, ஆதிரா, அபிதா, நிவிதா, கெளசியன், காவியன், காவிஜா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா, அமுதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 16-09-2020 புதன்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்மகன்- சிவகுமாரன்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com