நினைவஞ்சலி

திரு சாய்சங்கர் விநாயகமூர்த்தி

தாய் மடியில் : 30, Sep 1974 — இறைவன் அடியில் : 18, Aug 2020வெளியிட்ட நாள் : 17, Sep 2020
பிறந்த இடம் - கொட்டடி
வாழ்ந்த இடம் - Scarborough - canada
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சாய்சங்கர் விநாயகமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.Thank You MessageThank you all for your prayers and thoughts. We are grateful for friends and family like you at this time of sorrow. We appreciate everyone who visited and called us at this difficult time in our lives.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com