மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரன் மகேஸ்வரி (றாகினி)

தாய் மடியில் : 14, Feb 1958 — இறைவன் அடியில் : 16, Sep 2020வெளியிட்ட நாள் : 17, Sep 2020
பிறந்த இடம் - தனங்கிளப்பு
வாழ்ந்த இடம் - சாவகச்சேரி
யாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும், பரமநாதர், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், தயாபரன், பகீரதன்(யசி- லண்டன்), கயவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருபாகரன், வினோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கீர்த்திகன், அபினா, நிருத்திகன், பிரவின், சகானா, சுபவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகீரதன்(யசி) - மகன்Phone : +441908230843 மகேஸ்வரன் - கணவர்Mobile : +94776180307 கயவதனி - மகள்Mobile : +15144896157
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com