நினைவஞ்சலி

திருமதி இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி

தாய் மடியில் : 18, Jul 1936 — இறைவன் அடியில் : 22, Aug 2020வெளியிட்ட நாள் : 20, Sep 2020
பிறந்த இடம் - மீசாலை கிழக்கு
வாழ்ந்த இடம் - தனங்கிளப்பு
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தனங்கிளப்பு கோயிலாக்கண்டி, மீசாலை கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் பொன்னம்பலம் கனகநாயகி அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com