நினைவஞ்சலி

அமரர் அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ்

தாய் மடியில் : 16, Dec 1919 — இறைவன் அடியில் : 18, Oct 2019வெளியிட்ட நாள் : 18, Oct 2020
பிறந்த இடம் - நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Neasden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)ஆண்டொன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
எங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com