மரண அறிவித்தல்

திரு யோகராஜா கணபதிப்பிள்ளை

தாய் மடியில் : 17, May 1955 — இறைவன் அடியில் : 19, Oct 2020வெளியிட்ட நாள் : 21, Oct 2020
பிறந்த இடம் - வேலணை
வாழ்ந்த இடம் - Scarborough - Canada
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், கணபதிபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,நாகதீபன், நாகரூபன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,மலைமாணிக்கம், ஸ்ரீதரன், செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிஷாந்தி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதவ், அஹானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு21st Oct 2020 1:00 PMபார்வைக்கு Get DirectionWednesday, 21 Oct 2020 1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 21 Oct 2020 2:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 21 Oct 2020 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தீபன் - மகன்Mobile : +16474478542 ரூபன் - மகன்Mobile : +14169985393 வீடுPhone : +14167514466
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com