மரண அறிவித்தல்

திரு பொன்னையா பாஸ்கரன்

தாய் மடியில் : 15, Apr 1966 — இறைவன் அடியில் : 17, Oct 2020வெளியிட்ட நாள் : 22, Oct 2020
பிறந்த இடம் - நீர்வேலி
வாழ்ந்த இடம் - ஜேர்மனி
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும், பிருந்திகா, நிசாந், பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகசபை(மோகன்- ஜேர்மனி), காலஞ்சென்ற தர்மராஜா, மோகனாம்பிகை(இலங்கை), பரமேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சபேஸ்நாத் அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற தனலஷ்சுமி, பரணிமலர், சரவணபவாணந்தன், நிற்குணந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ஜெயலஷ்சுமி மற்றும் விஜலஷ்சுமி, ரூபன்(ஜேர்மனி), குணா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,அருண் ராவோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com