மரண அறிவித்தல்

திருமதி மார்கிரெட் தெரேசா அமுதராணி யோசப்

தாய் மடியில் : 12, Apr 1935 — இறைவன் அடியில் : 21, Oct 2020வெளியிட்ட நாள் : 23, Oct 2020
பிறந்த இடம் - யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மார்கிரெட் தெரேசா அமுதராணி யோசப் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அர்ச்சுனராசா ஜோண் நாகம்மா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற யாக்கோப் யோசப் பெனாண்டோபிள்ளை(யாழ் றீகர் தியேட்டர் Head Operator) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜோண், றூபி மற்றும் அன்னபூரணி, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா, அன்ரன், றஞ்சன், யசிந்தா(ஜெசி), நகுலன், சகாயன், நவம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தேவதாசன், செல்வநாயகம் மற்றும் யோகினி, டெல்சி, லில்லி, மலர், கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொபி, ஜெகன், நிலாந்தி, ஜோனாஸ், ஜோஅன்னா, கரோலின், கிளவுடி, பப்றிஸ், பிறட்ரிக், புளோறா, லசந்தன், பியூலா, நிரோஷன், ஜோனாத்தான், கிறிஸ் ரீனா, ஜவ்றி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பபியன், லெனா, ஜோனாக்கா, ஜோவன்னா, நிருத்திகா, சருணிகா, எலெனா, எஸ்ரர், எமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 23 Oct 2020 10:00 AM - 12:00 PM 2:00 PM - 6:00 PMSaturday, 24 Oct 2020 10:00 AM - 12:00 PM 2:00 PM - 6:00 PMSunday, 25 Oct 2020 10:00 AM - 12:00 PM 2:00 PM - 6:00 PMMonday, 26 Oct 2020 10:00 AM - 12:00 PM 2:00 PM - 6:00 PM
PFG - Services Funeraires
65 Rue Henri Barbusse, 95100 Argenteuil, Franceதிருப்பலி Get DirectionTuesday, 27 Oct 2020 10:00 AM
Paroisse Notre-Dame de Lourdes Argenteuil
60 Avenue Jean Jaurès, 95100 Argenteuil, Franceநல்லடக்கம் Get DirectionTuesday, 27 Oct 2020 12:00 PM
Chemin Vert Cemetery
38 Boulevard de la Résistance, 95100 Argenteuil, France

தொடர்புகளுக்கு
லசந்தன் - பேரன்Mobile : +94777075117 கிறிஸ்ரி(நவம்) - மகன்Mobile : +16477067329 அன்ரன் - மகன்Mobile : +33603770489 நகுலன் - மகன்Mobile : +33663643500 சகாயன் - மகன்Mobile : +33658947127 றஞ்சன் - மகன்Mobile : +41793147446
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com