மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை சிவபவன்

தாய் மடியில் : 23, Nov 1946 — இறைவன் அடியில் : 20, Oct 2020வெளியிட்ட நாள் : 27, Oct 2020
பிறந்த இடம் - சுன்னாகம்
வாழ்ந்த இடம் - Lewisham - United kingdom
யாழ். சுன்னாகம் பண்டிதர் மாணிக்க தியாகராய வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபவன் அவர்கள் 20-10-2020 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(வர்த்தகர்), கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், Dr. ஞானபுஸ்பம்(Jersey), காலஞ்சென்ற குமாரசாமி, ஞானபூபதி(இலங்கை), ஞானரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற வசந்தன் ஆகியோரின் அருமை சகோதரரும், காலஞ்சென்ற Dr. காசிநாதன், தம்பித்துரை(முன்னாள் அதிபர்- இணுவில் இந்துக் கல்லூரி), மனோகரன்(Solicitor, லண்டன்), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலைரதன்(லண்டன்), நித்தியா(இலங்கை), லோகிதா(இலங்கை), மகியா(இலங்கை), வாசுகி(அவுஸ்திரேலியா), Dr. பிறவின்(Jersey), தக்சிகா(லண்டன்), Dr. துஷியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், நிரோசன்(கனடா) அவர்களின் அன்புச் சிறிய தகப்பனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionSunday, 01 Nov 2020 9:30 AM - 11:30 AM
Aldersbrook Bowls Club
34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdomதகனம் Get DirectionSunday, 01 Nov 2020 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
மனோகரன் - மைத்துனர்Mobile : +447889104194 கலைரதன் - மருமகன்Mobile : +447825915780 றஞ்சினி - சகோதரிPhone : +442085183145 தம்பித்துரை & ஞானபூபதி(சிவம்) - மைத்துனர் & சகோதரி
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com