மரண அறிவித்தல்

திருமதி தர்மலிங்கம் ஈஸ்வரி

தாய் மடியில் : 25, Dec 1947 — இறைவன் அடியில் : 25, Oct 2020வெளியிட்ட நாள் : 30, Oct 2020
பிறந்த இடம் - இளவாலை
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். இளவாலை மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஈஸ்வரி அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வயிரவப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கிருஸ்ணலிங்கம், ஜெகதீஸ்வரி, சாந்தினி, றஞ்சினி, பிறேமானந்தன், பிறேமகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஈஸ்வரன், பங்கஜம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தசுலோசனி, மனோறஞ்சிதன், ஜெகன், அமிர்தலிங்கம், ஈஸ்வரி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிஷாந், சுஷாந், தியானா, மிதுளன், மதுமிதா, அபர்ணா, அஜய், சுவிஸ்யன், தனூயன், அஸ்வினி, கிந்துஜா, பிறேமி, அசானிகா, ஆரவி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com