அகாலமரணம்

திருமதி நிமலராசா தர்சினி

தாய் மடியில் : 12, Oct 1984 — இறைவன் அடியில் : 23, Oct 2020வெளியிட்ட நாள் : 30, Oct 2020
பிறந்த இடம் - மீசாலை
வாழ்ந்த இடம் - கனடா
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராசா தர்சினியும் இரண்டு குழந்தைகளும் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தனர். அன்னார், கணவதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், நிமலராசா அவர்களின் அன்பு மனைவியும், வசந்ததாதேவி(கனடா), றஞ்சினிதேவி, சசிகலாதேவி, நிமலதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்நிமலராசா(கணவர்- கனடா)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com