நினைவஞ்சலி

அமரர் அன்னலட்சுமி பேரம்பலம்

தாய் மடியில் : 13, Aug 1932 — இறைவன் அடியில் : 03, Nov 2010வெளியிட்ட நாள் : 03, Nov 2020
பிறந்த இடம் - மலேசியா
வாழ்ந்த இடம் - சங்கானை
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி பேரம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.பத்து மாதம் சுமந்து பெற்ற எங்கள் அம்மாவின்
பத்தாவது ஆண்டு நினைவுகள் எத்தனை ஆண்டுகள்
வந்தாலும் உங்கள் நினைவுகள் ஓய்வதில்லை மீண்டும்
நீங்கள் வந்திட ஒரு விந்தை நிகழாதோ
என்றும் உங்கள் நினைவுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com