மரண அறிவித்தல்

திருமதி சுமதி வேலழகன்

தாய் மடியில் : 31, Jan 1967 — இறைவன் அடியில் : 01, Nov 2020வெளியிட்ட நாள் : 04, Nov 2020
பிறந்த இடம் - உரும்பிராய்
வாழ்ந்த இடம் - பிரித்தானியா, Morningside - Canada , Scarborough - Canada
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி வேலழகன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம், பராசக்தி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகதாசன் வேலாயுதம், ரஞ்சிதமலர்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும், ஷான் வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும், சசிலேகா(பிரித்தானியா), சாந்தினி(சாந்தா- பிரித்தானியா), சிவகுமார், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாறன் சண்முகதாசன்- ராதிகா(கனடா), மேகலா- இராசரத்தினம்(கனடா), சந்திரதாஸ்(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), குமுதா(பிரித்தானியா), அஜித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிர்ரா, அக்‌ஷிதா, ஆனந்த், அர்ஜுன், Thenushya, பிரதிஷ்யா, கவிதா, கபிலன், ஆகாஷ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to Covid situation we understand, if you are need to be isolated we accept your hearty condolences and we understand and respect your decision. Thank you for your love and affection

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 03 Nov 2020 5:00 PM - 9:00 PMWednesday, 04 Nov 2020 7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionWednesday, 04 Nov 2020 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 04 Nov 2020 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வேலழகன் - கணவர்Mobile : +14169125289 Mobile : +14162993471 வேலழகன் - கணவர்Mobile : +1 6473800319 அசோகன் - மைத்துனர்Mobile : +447956166391 சசிலேகா - சகோதரிPhone : +442084782513 சிவகுமார் - சகோதரன்Phone : +442085530534 சிவயோகன் - சகோதரன்Mobile : +447956283333 ஸ்ரீகிரிMobile : +14379939083
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com