அகாலமரணம்

திரு வல்லிபுரம் நாகலிங்கம்

தாய் மடியில் : 25, Mar 1947 — இறைவன் அடியில் : 19, Jan 2021வெளியிட்ட நாள் : 20, Jan 2021
பிறந்த இடம் - மீசாலை
வாழ்ந்த இடம் - Schwyz - Switzerland
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz Arth Goldau வை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகலிங்கம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், வல்லிபுரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மீசைலையைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,ரேணுகா, விமலேஸ்(விஜி- சுவிஸ்), சுரேகா(சுவிஸ்), அனுகா(சுவிஸ்), குகேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராசம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தயாசீலன், ஜென்சி, இராஜேந்திரகுமார், தமேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஷா, கிருஷாந், அஜிஸ், அஸ்மி, றெமின்னா, றெமிஷன், றெயின்ஸ், கிவோனா, கெளதிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 20 Jan 2021 7:30 AM - 7:00 PM
Katholische Pfarrkirche St. Georg und Zeno
Herrengasse, 6415 Arth, Switzerland
தொடர்புகளுக்கு
விஜி - மகன்Mobile : +41763225010 தமேஸ் - மருமகன்Mobile : +41775105422
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com