மரண அறிவித்தல்

திருமதி றிச்சேட் பேபி சறோஜா

தாய் மடியில் : 11, Aug 1951 — இறைவன் அடியில் : 25, Jan 2021வெளியிட்ட நாள் : 27, Jan 2021
பிறந்த இடம் - யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy-ஐ வதிவிடமாகவும் கொண்ட றிச்சேட் பேபி சறோஜா அவர்கள் 25-01-2021 அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், அல்பிரட், ஆரோக்யம் தம்பதிகளின் அன்பு மருமளும்,
காலஞ்சென்ற றிச்சேட் அவர்களின் அன்பு காதல் மனைவியும்,
சுபாஜினி, நோமன், கரன், றஷ்மினி, கீதாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அகிலன், லதா, பாலினி, றொபின்சன், கமல் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம்(தனபால்) மற்றும் சிவபாக்கியலட்சுமி(தங்கராணி- பிரான்ஸ்), சந்திர சூரியர்(சந்திரந் கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
தங்கமணி, தங்கமலர், அன்னலிங்கம், சுசிலா தேவி, பெனடிற், காலஞ்சென்ற சிசில்ரூபி(லீலா), வேதநாயகம், அன்றா ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
ரிதன், ரிதிஷா, ரிதிஷன், ஆகாஷ், ஹரினி, மிதேஸ், ரேதிகா, திவிஷா, ஜெனிலியா, யனிஸ், லியாம் ஆகியோரின் நேசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com