நினைவஞ்சலி
திரு அன்னலிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா
தாய் மடியில் : 30, Jun 1931 — இறைவன் அடியில் : 20, Jan 2021வெளியிட்ட நாள் : 19, Feb 2021பிறந்த இடம் - | காங்கேசன்துறை |
---|---|
வாழ்ந்த இடம் - | கொழும்பு , Cornwall - Canada |
யாழ். காங்கேசன்துறை வெளிச்சவீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Cornwall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
இங்ஙனம்,
குடும்பத்தினர்
தகவல்குடும்பத்தினர்
உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
info@tamilan24.com