நினைவஞ்சலி

அமரர் பிலிப் போல் வில்சன் (ரெட்னா)

தாய் மடியில் : 18, Nov 1953 — இறைவன் அடியில் : 25, Feb 2020வெளியிட்ட நாள் : 24, Feb 2021
பிறந்த இடம் - வேம்படி
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் போல் வில்சன் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலி.காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணியபோது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் யாருக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
எங்களுக்கு ஏமாற்றமே எமதானதுமனம் ஏங்கி தவிக்கின்றது
உன்னைக் காண! உன் குரல் கேட்க!
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீர் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறதுஎத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உன்னை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உனது நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், நண்பர்கள்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com