மரண அறிவித்தல்

திரு அன்பு விஜயசந்திரன்

தாய் மடியில் : 04, Jun 1963 — இறைவன் அடியில் : 20, Feb 2021வெளியிட்ட நாள் : 27, Feb 2021
பிறந்த இடம் - கொட்டடி சிவன்
வாழ்ந்த இடம் - பிரான்ஸ்
யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு விஜயசந்திரன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அன்பு ஆசைக்கிளி தம்பதிகளின் அருமை மகனும்,விக்னேஸ்வரன்(ஜேர்மனி), விமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பவானி(ஜேர்மனி), வசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,கெவின்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com