மரண அறிவித்தல்

திருமதி. செலஸ்ரினா பெர்ணான்டோ

தாய் மடியில் : 16, Aug 1968 — இறைவன் அடியில் : 10, Jun 2021வெளியிட்ட நாள் : 10, Jun 2021
பிறந்த இடம் - கொழும்பு, இலங்கை
வாழ்ந்த இடம் - Newark, NJ, அமெரிக்கா
கொழும்பு, இலங்கையைப் பிறப்பிடமாகவும், Newark, NJ, அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செலஸ்ரினா பெர்ணான்டோ அவர்கள், இன்று காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
தகவல்இலங்கை தமிழ் மன்றம்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com