மரண அறிவித்தல்

இராசையா குகதாசன்

தாய் மடியில் : 05, Jun 1957 — இறைவன் அடியில் : 11, Jun 2021வெளியிட்ட நாள் : 11, Jun 2021
பிறந்த இடம் - யாழ். கரவெட்டி
வாழ்ந்த இடம் - லண்டன்
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குகதாசன் அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் இராசையா, நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும்,

கணபதிப்பிள்ளை சின்னத்துரை, சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

அசோக்குமார், சிறீகாந்த், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆயுஷன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com