மரண அறிவித்தல்

வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி

தாய் மடியில் : 23, Dec 1941 — இறைவன் அடியில் : 15, Jun 2021வெளியிட்ட நாள் : 15, Jun 2021
பிறந்த இடம் - யாழ். மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம் - கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Scarborough
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகளும்,

சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகுமாரி(சாந்தி), காலஞ்சென்ற சுதேசன், சுகந்தன், பாஸ்கரன்(சுபாஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம்(மணியம்), நவரத்தினம்(சொக்கன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்ரமணியம்(காந்தி), லீலா, கலாரஞ்சினி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியும்,

சிந்துஜா(சிந்து), கங்காகர்(கங்கா), செந்தூரன், பிருந்தா, சந்தியா, ஷாம், சாருக்கன், ஷாத்விகா, ஜனார்த்தன், அஜந்தினி, நந்தகுமார்(நந்தன்), பிரசாத் சுதர்சன், நிருதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுஷா, பால்ராஜ், யாதவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com