மரண அறிவித்தல்

குமாரசாமி தங்கரத்தினம்

தாய் மடியில் : 15, Mar 1941 — இறைவன் அடியில் : 16, Jun 2021வெளியிட்ட நாள் : 16, Jun 2021
பிறந்த இடம் - யாழ். இணுவில் கிழக்கு
வாழ்ந்த இடம் - சென்னை போரூக்குர்
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தங்கரத்தினம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தம், சரஸ்வதி, வாவா, பிறேம், கலா, ரவி ரஞ்சன், செல்வன், சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மணியம், அழகு, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சின்னக்கிளி, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், காண்டீபன், மதி மற்றும் சிறி, அமுதா, தீபா, ராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கீதா, ரூபன், உஷா, கஜன், கவி, நிதன், சாருகண்ணன், காலஞ்சென்றவர்களான அஸ்வின், சிந்துஜா மற்றும் அனந்தன், சிந்து, ராயூ, தர்சா, சுபா, பிரகாசினி, பிரவின், பதுமிலன், கஸ்வினி, நிஷாந், நிதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்தா, சுதா, துஷி, பவதாரின், மைதிலி, சாரங்கன், லக்சிதா, நிலோஜன், யோகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரதிப், ஆகாஷ், ஜெனன், லகிஸ், தனுஜா, நிதுஷன், தினேஸ், பவித்திரா, சுஜீத்திரா, தனுஷ்சியா, காலஞ்சென்ற ஐங்கரன், ஹரிஸ், சைத்தவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com