மரண அறிவித்தல்

வேலாயுதம் கமலாதேவி

தாய் மடியில் : 18, Apr 1943 — இறைவன் அடியில் : 29, Jun 2021வெளியிட்ட நாள் : 29, Jun 2021
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - வவுனியா
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கமலாதேவி அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், நல்லம்மா சண்முகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

இலட்சுமணன் அம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரா, சந்திரன், காலஞ்சென்ற குணம், சேகர், தேவி, விஜயன், மீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னலிங்கம், பாமா, கங்கா, பவானி, இராசலிங்கம், வாசுகி, காளிதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், தியாகராஜா, தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமுவேல், பரமேஸ்வரி, சுப்ரமணியம், அன்னலட்சுமி, செல்லத்துரை, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி, கவிதா, கார்த்திகா, சுகாஷினி, கண்ணன், தாட்ஷாயினி, கோபினா, ஜனனி, திலிஷன், சாளினி, அபிநயா, கமலி, சுவேதா, லரிஷன், லதுஷன், வசிகரன், சசிகரன், கஜிகரன், சுஜிகரன், கீர்த்தனா, காவியா, ஹரிணி, ரவிதாஸ், கஸ்தூரி, துளசி, டிசோ, நிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் விஜயசேகர்(மகன்-கனடா)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com