நினைவஞ்சலி

சதாசிவம் லோகேஸ்வரன்

தாய் மடியில் : 11, Oct 1938 — இறைவன் அடியில் : 01, May 2021வெளியிட்ட நாள் : 01, Jul 2021
பிறந்த இடம் - யாழ். புத்தூர்
வாழ்ந்த இடம் - புத்தூர், கோப்பாய், கொழும்பு
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமைதியின் உருவமாகவும்

அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்

பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com