நினைவஞ்சலி

அமரர் பிலிப் லூர்த்தம்மா (தம்பியம்மா)

தாய் மடியில் : 08, Feb 1935 — இறைவன் அடியில் : 03, Jul 2021வெளியிட்ட நாள் : 03, Jul 2021
பிறந்த இடம் - யாழ்.பாஷையூர்
வாழ்ந்த இடம் - யாழ்.பாஷையூர்
யாழ்.பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலிப் லூர்த்தம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் ஆருயிர் அம்மாவேஎங்களை விட்டு பிரிந்து 10 ஆண்டுகள் சென்றாலும்ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்நெஞ்சில் உங்கள் நினைவுகள் என்றும்எம்மை விட்டு நீங்காது அம்மாஎமை தவிர்க்கவிட்டு வெகுதூரம் சென்றீர்களோ!உங்கள் இன்முகத்தை இனி எப்போது காண்போம்?
உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com