மரண அறிவித்தல்

துரைராசா சந்திரமதி

தாய் மடியில் : 01, Aug 1949 — இறைவன் அடியில் : 03, Jul 2021வெளியிட்ட நாள் : 03, Jul 2021
பிறந்த இடம் - யாழ். மல்லாகம்
வாழ்ந்த இடம் - யாழ். மல்லாகம்
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரமதி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகரன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜெர்மிளா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

கருணாகரன், இராஜலட்சுமி, தங்கா(நெதர்லாந்து), காலஞ்சென்ற உத்தராடம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனுஷ், ஹரிஷன், ஹரிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- துரைராசா(கணவர்- மல்லாகம்)
தகவல்துரைராசா(கணவர்- மல்லாகம்)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com