மரண அறிவித்தல்

மங்களேஸ்வரி தெய்வேந்திரன்

தாய் மடியில் : 28, Mar 1955 — இறைவன் அடியில் : 05, Jul 2021வெளியிட்ட நாள் : 05, Jul 2021
பிறந்த இடம் - கொழும்பு மருதானை
வாழ்ந்த இடம் - யாழ். ஏழாலை தெற்கு சுன்னாக
கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை தெற்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி தெய்வேந்திரன் அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குருநாதன், கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குருநாதன் தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியங்கா, இந்துஜா, விஷ்ணுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜேஸ்வரி, ஈஸ்வரி, பகீரதன், நிர்மலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவராஜன், காலஞ்சென்ற ஜீவகதாஸ், சத்தியபாமா, சங்கரசிவம், காலஞ்சென்ற செல்வராணி, லோகேந்திரன், லோகராணி, குணேந்திரன், ஜெயராணி, ஜெயந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

ஜெசிந்தன், கிருஷாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஷ்மிலா, மருஷன், நேத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com