மரண அறிவித்தல்

கண்மணி சுப்ரமணியம்

தாய் மடியில் : 15, Jul 1930 — இறைவன் அடியில் : 22, Jul 2021வெளியிட்ட நாள் : 22, Jul 2021
பிறந்த இடம் - முல்லைத்தீ
வாழ்ந்த இடம் - வவுனியா, கொழும்பு
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி சுப்ரமணியம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகநாதன், ஜெகதாம்பிகை, ஜெகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கமலாவதி, குழந்தைவடிவேலு, கணேசன் மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், லூர்துமேரி(ஐடா), ஜெகதீஸ்வரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ச்சனா, லலந்திகா, மைத்திரிக்கா, நிலக்‌ஷன், நிலக்‌ஷனா, சுலக்‌ஷன், பிரதாபன், யதுவரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்இரவீந்திரநாதன்(இராதா - மகன்)
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com