கண்ணீர் அஞ்சலி

நன்னித்தம்பி தயாசீலன்

தாய் மடியில் : 09, Jul 1959 — இறைவன் அடியில் : 25, Jul 2021வெளியிட்ட நாள் : 25, Jul 2021
பிறந்த இடம் - யாழ். அச்சுவேலி
வாழ்ந்த இடம் - கொழும்பு, கனடா Toronto
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி தயாசீலன் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough Ontario வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகசபாபதி, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாந்தநாயகி, யோகசீலன், பத்மமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணகி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்கியா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கர்ணண், குணதர்சனா, காருண்யன், சிறீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிகா, லக்சயன், ஜசிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com