மரண அறிவித்தல்

காங்கேசு புவனேஸ்வரி

தாய் மடியில் : 01, Jul 1950 — இறைவன் அடியில் : 27, Jul 2021வெளியிட்ட நாள் : 27, Jul 2021
பிறந்த இடம் - யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி கிளானை
வாழ்ந்த இடம் - சுன்னாகம் கதிரமலை வீதி
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி கிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட காங்கேசு புவனேஸ்வரி அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற காங்கேசு அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர், சுகிர்தா, சுவாஸ்கர், சுபாஸ்கர் (பொறியியலாளர்- லண்டன்), சுஜாத்தா (Farm Manager, District Agriculture Training Centre- Jaffna) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கவிதா, சுகுமார், சுஜாதா, வேணி (லண்டன்), நவநீதன் (Lecturer- Advanced Technological Institute, Jaffna) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திசானா, ஜீவிகா, சனோஜா, கோபிகன், தனுஜன், தரங்கினி, கிருஷ்ணப்பிரியன், அபிரா, அனிக்கா, சாகித்யன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com