மரண அறிவித்தல்

திரு. குட்டித்தம்பி இரத்தினசிங்கம்

தாய் மடியில் : 16, Nov 1941 — இறைவன் அடியில் : 30, Jul 2021வெளியிட்ட நாள் : 30, Jul 2021
பிறந்த இடம் - யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனை
வாழ்ந்த இடம் - கொழும்பு வெள்ளவத்தை
யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதுநாயகம் தம்பதிகளின் அன்புநிறை மகனும்,

சறோஜினிதேவி (கிளி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ் (கனடா), றமேஷ் (ஐக்கிய இராச்சியம்), ஜினேஷ் (கொழும்பு), அசோக் சஞ்ஜேஷ் (ஐக்கிய இராச்சியம்), ஆனந்த அருணேஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி (கனடா), றோஷினி (ஐக்கிய இராச்சியம்), ஷாரு (கொழும்பு), கோசிக்கா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி(கொழும்பு), புனிதவதி (கொழும்பு), புஷ்பா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தாதேவி (கட்டுவன்), தேவி (கனடா), காலஞ்சென்ற குணசீலன், தெய்வேந்திரராஜா (கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம், கருணாகரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

றக்க்ஷன் (கனடா), மித்ரா (மிற்றி- ஐக்கிய இராச்சியம்), ஆரியன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பிரத்தியேகமான முறையில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com