மரண அறிவித்தல்

நாகரத்தினம் சண்முகநாதன்

தாய் மடியில் : 20, Jul 1933 — இறைவன் அடியில் : 21, Aug 2021வெளியிட்ட நாள் : 21, Aug 2021
பிறந்த இடம் - யாழ். அராலி
வாழ்ந்த இடம் - கனடா Toronto
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

நல்லைநாதன்(கனடா), எழில்லதா(கனடா), மாலினிலதா(பிரான்ஸ்), திருநாதன்(மருத்துவர்-கனடா), தூபஜெகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஷ்பலதா, கிருபாகரன், சிவானந்தன், தர்ஷி, அஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சந்திரசேகரம்பிள்ளை, இராசையா, விஜயலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன்(இலங்கை), கோவிரசிங்கம்(கனடா), பேரின்பலக்ஷ்மி(பிரான்ஸ்), வரதநாதன்(கனடா), கஜலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், சந்திரமலர், கணேசநாத ஞானமுருகையா, பாலச்சந்திரன் மற்றும் பூலோகரம்பை, யோகேஸ்வரி, சிவஞானதேவி, விபுலானந்தன், சிவதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுல், அர்ச்சனா, கனுஷா, சவிதா, டேணுயன், சபரீஷ், தர்ஷீகா, டீநோஷீக, அவிஷணா, அகரன், தாமீரன், சங்கவி, சயாணா, நவ்வியா, சமந்தா, டிலக்‌ஷீ, குருபரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மருமக்களின் அன்பு மாமாவும்,பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com