மரண அறிவித்தல்

றோசபெல் பண்டிதநாயகி திசைராசா

தாய் மடியில் : 30, Oct 1934 — இறைவன் அடியில் : 27, Aug 2021வெளியிட்ட நாள் : 27, Aug 2021
பிறந்த இடம் - யாழ். சண்டிலிப்பாய், மானிப்பாய், கொழும்பு,
வாழ்ந்த இடம் - அவுஸ்திரேலியா
பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், மானிப்பாய், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசபெல் பண்டிதநாயகி திசைராசா அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் தியாகராஜா வரதநாயகம் தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகளும்,

குமாரசாமி சாமுவேல் திசைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவரஞ்ஜினி தேவராஜா (அவுஸ்திரேலியா), ஜீவரஞ்ஜினி (கனடா), ஜெயரஞ்ஜினி பிளாஞ்சார்ட் (இலங்கை), ஞானரஞ்ஜினி ஞானரஞ்ஜன் (கனடா), விமலரஞ்ஜினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பண்டிதவரதன், பண்டிதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளகாந்தி பண்டிதவரதன் அவர்களின் மைத்துனியும்,றொகான் தேவராஜா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற எரிக் சஷீன் பிளாஞ்சார்ட் (இலங்கை), ஞானரஞ்ஜன் கந்தையா (கனடா) ஆகியோரின் மாமியும்,

Priyanka and Timothy Bromhead, Prashan and Paige Thevarajah, Prinita Thevaraja, Rebecca Gnanaranjan, Rachel Gnanaranjan ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

Oscar, Zephyr, Eli, Avery ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com