மரண அறிவித்தல்

திருமதி. தங்கமலர் தியாகராசா

தாய் மடியில் : 16, Jul 1934 — இறைவன் அடியில் : 20, Aug 2021வெளியிட்ட நாள் : 20, Sep 2021
பிறந்த இடம் - யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் - யாழ்ப்பாணம் ,canada
தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றிய, கனேடிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஓன்றை உருவாக்க ஏனையோருடன் இணைந்து பாடுபட்ட , யாழ்ப்பாணம் கட்டபிராயை பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கமலர் தியாகராசா (கந்தையா) அவர்கள் 16.9.2021 வியாழன் மாலை கனடாவில் காலமானார்.

தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com