நினைவஞ்சலி

சந்திரவதனா பாலசுப்பிரமணியம்

தாய் மடியில் : 09, Oct 1949 — இறைவன் அடியில் : 20, Sep 2021வெளியிட்ட நாள் : 20, Sep 2021
பிறந்த இடம் - யாழ். வதிரி
வாழ்ந்த இடம் - கனடா Toronto
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரவதனா பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, திருகனகசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற துரைசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீ கிருஷ்ணதாஸ்(பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீ லதா(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

கோகிலாதேவி(கனடா), சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜகிறீகுமார்(கனடா), காலஞ்சென்ற சொர்ணகாந்தரூபி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com