கண்ணீர் அஞ்சலி

கந்தையா நாகரட்ணம்

தாய் மடியில் : 16, Jan 1933 — இறைவன் அடியில் : 24, Sep 2021வெளியிட்ட நாள் : 24, Sep 2021
பிறந்த இடம் - யாழ். வடலியடைப்பை
வாழ்ந்த இடம் - பிரித்தானியா லண்டன்
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகரட்ணம் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்(வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா (குமாரவேல்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகுமாரன், சுகந்தி, காலஞ்சென்ற சசிகுமாரன், சக்திகுமாரன், சுவேந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்தி, சண்முகதாசன், குமுதா, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலகவதியார், காலஞ்சென்றவர்களான தவரத்தினம், விவேகானந்தன், புவனரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுதர்சனா, றூபன், சுகலியா, முகுந்தன், நிறோசன் ஆகியோரின் பெரியம்மாவும்,

கஜன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிகா, றொமேஷ், நிவேக்கா, நீரஜா, றம்யா, அருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com